வடக்கு – கிழக்கு மக்களுக்கென விசேடஅதிஷ்ட இலாபச்சீட்டு – அபிவிருத்தி லொத்தர் சபையினால் அறிமுகம்!
Wednesday, September 7th, 2022
வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு
கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கென புதிய அதிஷ்ட இலாபச் சீட்டொன்றை அபிவிருத்தி
லொத்தர் சபை நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகம்
செய்தது.... [ மேலும் படிக்க ]


