Monthly Archives: December 2023

சிந்தனை மாற்றத்திற்கான ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து !

Sunday, December 31st, 2023
மக்களின் சிந்தனைகளில் ஆரோக்கியமான மாற்றத்தினை ஏற்படுத்தி செழிப்பான எதிர்காலத்திற்கான வழியினை உருவாக்கும் ஆண்டாக பிறந்திருக்கும் புத்தாண்டு அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு – பெப்ரவரி மாதம் இலங்கை வருகின்றார் தாய்லாந்து பிரதமர் – சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார் என தகவல்!

Friday, December 29th, 2023
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin ), எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை... [ மேலும் படிக்க ]

தொற்று நோய்கள் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவுறுத்து!

Friday, December 29th, 2023
கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பிரதான வைத்தியசாலைகளுக்கு நாளாந்தம் வருகைதரும்... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த புதிய அதிகார சபை – நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, December 29th, 2023
நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மத்திய வங்கி சரியான முறையில் மேற்கொள்ளாததால், எதிர்காலத்தில் புதிய அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த மேலதிக கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Friday, December 29th, 2023
குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்க... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை!

Friday, December 29th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கைகள் இன்று (29)... [ மேலும் படிக்க ]

நகரமயமாகும் பூநகரி – நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!

Friday, December 29th, 2023
பூநகரி நகரமயமாக்கல் அபிவிருத்தி திட்டம் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் இன்று (29.12.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் பேசுவது போன்று அம்மணமாகப் பேச வேண்டாம் – கயேந்திரன் எம்பிக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுரை!

Friday, December 29th, 2023
“காடையர்களை” வெளியேற்றுங்கள் என கடற்றொழிலாளர் பிரதிநிதி ஒருவரை பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி கூறியதால் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

புலி சீருடை விவகாரம் – பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் – இளைஞனின் பெற்றோரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, December 29th, 2023
புலி சீருடை விவகாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இளைஞனுக்கு பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இளைஞனின்... [ மேலும் படிக்க ]

தட்டம்மை உலகளாவிய தொற்றுநோயாக பரவும் அபாயம் – தொற்றுநோயோயல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே எச்சரிக்கை!

Friday, December 29th, 2023
தட்டம்மை உலகளாவிய தொற்றுநோயாக பரவும் அபாயம் இருப்பதாக தொற்றுநோயோயல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். தட்டம்மை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர்... [ மேலும் படிக்க ]