
தொடர் மழை – வவுனியாவில் 3,000 ஏக்கர் வரையான பயிர்ச் செய்கை அழிவு – பெரும் துயரில் விவசாயிகள்!
Saturday, January 16th, 2021
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஆயிரத்து 808 ஏக்கர் நெற்பயிர்ச் அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்... [ மேலும் படிக்க ]