Home English Tamil
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்.செயலகத்தில் ஆரம்பம்      மக்களைக் குழப்ப செயற்கைப் பதற்றத்தை உருவாக்கும் தீயசக்திகள்      யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.      ஆலயங்கள் எமது பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதிலும், பாதுகாப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.      இன்று உயிர்த்த ஞாயிறு      சிட்னியில் உலக திருக்குறள் மாநாடு      நடப்பு சாம்பியனை வீழ்த்தியது ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி      ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம்      விபத்தில் இருவர் மரணம் ஐவர் காயம்      தெல்லிப்பழையில் சித்திரைப் புத்தாண்டு விழா      தமிழ் மக்களுக்கு தேவைகள் இல்லையெனில் எமக்கும் அரசுடன் நிற்க வேண்டிய தேவையில்லை - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.      நாட்டின் அமைதிச் சூழலுக்கு சோதனைகளும், நெருக்கடிகளும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்      வடபிராந்திய ஆங்கில மருந்து வர்த்தக சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்      இ.போ.சபையின் வடபிராந்திய யாழ்.சாலைக்கு ஒரு மில்லியன் ரூபா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.      
 ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்.செயலகத்தில் ஆரம்பம்
 2014-04-21 09:51:23

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இணைத் தலைமையாகப் பங்குபற்றும் முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
 மக்களைக் குழப்ப செயற்கைப் பதற்றத்தை உருவாக்கும் தீயசக்திகள்
 2014-04-20 21:00:27

இங்கு ஒருவித பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களின் மூலம் சிலர் காட்ட முற்படுகின்றனர். நான் அதிக காலமாக இங்குதான் தங்கியிருக்கிறேன். அப்படியேதும் பதற்றச் சூழ்நிலை இங்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதுபோன்றே நான் சந்திக்கும் அனைத்து தரப்பினரிடமும் இங்கு பதற்ற நிலை ஏதும் இருக்கின்றதா? எனக் கேட்கும் போதெல்லாம் அப்படி என்றால்? என அவர்கள் என்னிடமே திருப்பிக் கேட்கும் நிலைதான் இங்கிருக்கிறது அதைத் தவிர பதற்ற நிலைகள் இருப்பதாக எதுவித முறைபாடுகளும் இதுவரையில் எனக்கு, எவரிடமிருந்தும் முன்வைக்கப்படவில்லை என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
 2014-04-20 20:55:41

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 ஆலயங்கள் எமது பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதிலும், பாதுகாப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.
 2014-04-20 17:28:08

களையிழந்த எமது தேசத்தை மீளவும் செழிப்புமிக்க தேசமாக மாற்றுவதற்கு ஆலயங்கள் வழிவகுக்கின்றன அதன் அடிப்படையில் ஆலயங்களை மீள் நிர்மாணம் செய்வதற்கு நாம் பேராதரவு வழங்கி வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 இன்று உயிர்த்த ஞாயிறு
 2014-04-20 17:12:34

உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடிவருகின்றனர்.
 சிட்னியில் உலக திருக்குறள் மாநாடு
 2014-04-20 10:46:34

அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கமும் தமிழோசை சஞ்சிகையும் இணைந்து நடத்தும் அகில உலக திருக்குறள் மாநாடு எதிர் வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறவுள்ளது.
 நடப்பு சாம்பியனை வீழ்த்தியது ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
 2014-04-20 10:43:45

ஐ.பி.எல்சீசன் 7தொடரில் 5வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில்  ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது.
 ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம்
 2014-04-20 10:39:10

நாட்டின், ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக உரிய வேலைத்திட்டங்கள் முன் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 விபத்தில் இருவர் மரணம் ஐவர் காயம்
 2014-04-20 10:35:37

நாரம்மல, ஓஹல்பொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணமடைந்ததுடன், 05 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 தெல்லிப்பழையில் சித்திரைப் புத்தாண்டு விழா
 2014-04-19 22:52:22

2014 ஆம் வருட தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு தெல்லிப்பழை பொலிஸ் நிலையமும்,  பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா இன்றைய தினம் மல்லாகம் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் காலை 6.00 மணி முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெறுகிறது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 தமிழ் மக்களுக்கு தேவைகள் இல்லையெனில் எமக்கும் அரசுடன் நிற்க வேண்டிய தேவையில்லை - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
 2014-04-19 21:23:38

தமிழ் மக்களுக்கு தேவைகளும், பிரச்சினைகளும் இல்லையெனில் எமக்கும் அரசுடன் இணைந்து நிற்க வேண்டிய தேவையில்லை. அரசுடன் இணைந்து செயற்படுகின்ற ஒரு பங்காளி கட்சி என்பதாலேயே தமிழ் மக்களின் ஏராளமான தேவைகளை தீர்த்து வைத்துள்ளோம் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 நாட்டின் அமைதிச் சூழலுக்கு சோதனைகளும், நெருக்கடிகளும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்
 2014-04-19 21:13:06

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதிச் சூழல் காரணமாக மக்களின் வாழ்விலும், பிரதேசங்களின் அபிவிருத்தியிலும் பல முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த அமைதிச் சூழலுக்கு சோதனைகளும், நெருக்கடிகளும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரது கடமையும் பொறுப்புமாகும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 வடபிராந்திய ஆங்கில மருந்து வர்த்தக சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்
 2014-04-19 16:19:49

வடபிராந்திய ஆங்கில மருந்து வர்த்தக சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.  (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 இ.போ.சபையின் வடபிராந்திய யாழ்.சாலைக்கு ஒரு மில்லியன் ரூபா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
 2014-04-19 16:15:06

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய யாழ்.சாலைக்கு மேலும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்தார். (படம் இணைக்கப்பட்டுள்ளது)
 முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் அமைச்சருடன் சந்திப்பு
 2014-04-19 16:11:49

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்.மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 வேலணை மத்திய கல்லூரியின் மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடல்
 2014-04-19 16:07:55

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வேலணை மத்திய கல்லூரியின் மேம்பாடு மற்றும் அபிவிருத்தி குறித்து அதன் பழைய மாணவர் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 யாழ்.தொல்பொருள் திணைக்களப் பணியாளர்கள் தமது நியமனம் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடல்
 2014-04-19 16:04:28
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்.தொல்பொருள் திணைக்களப் பணியாளர்கள் சந்தித்து தமது நிரந்தர நியமனம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு 14,000 கிராம சேவகர்களை தெளிவுபடுத்த தேசிய திட்டம்
 2014-04-19 11:10:50

கிராமிய பிரதேசங்களில் வாழும் அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் அப்பகுதிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை காத்திரமானதாக முன்னெடுப்பதற்காக நாடளாவிய 14,000 கிராம சேவை அதிகாரிகளுக்கும் தெளிவூட்டும் செயற்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
 உலக இளைஞர் மாநாட்டில் ஐ.நா பொதுச் சபையின் தலைவர் பங்கேற்பு
 2014-04-19 11:08:10

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரின் தலைவர் டாக்டர் ஜோன் வில்லியம் யெஷி எதிர்வரும் மே மாதத்தில் இலங்கையில் நடைபெறும் 2014ம் ஆண்டுக்கான உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
 இருபதுக்கு இருபது போட்டிகளில் ஓய்வு பெறவுள்ளார் குமார் சங்கக்கார
 2014-04-19 11:03:53

இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஓய்வு பெறவுள்ளார்.
 
 நேசிக்கும் மக்களுக்கு நான் கூற விரும்புவது!.....
 
 அரசியல் அணுகுமுறையும், நடைமுறைச்சாத்தியமான திட்டங்களுமே நமக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் - முதன்மை வேட்பாளர் எஸ்.தவராசா
 
 ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
 
 எமது மக்கள் தமது மண்ணில், சுதந்திர பிரஜைகளாக சகல உரிமைகளும் பெற்று, முகமுயர்த்தி வாழும் காலச்சூழலே நாம் விரும்பும் இலட்சியக் கனவாகும்.
 
 அர்த்தமற்ற பாசாங்கான எதிர்ப்பு அரசியல் எதையும் பெற்றுத்தராது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 
 மலைதடை கடந்து, புயலிடை எழுந்து வரும் எமது ஜனநாயக வழியிலான நடைமுறைச் சாத்திய அணுகு முறைகள் தொடரும்
 
 மலை தடை கடந்து, புயலிடை எழுந்து, நடந்து வரும் எமது உறுதி கண்டு சிலர் காழ்ப்புணர்ச்சி அடைகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 
 மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம்!
 
 எமது வெற்றியே 13வது திருத்தச் சட்டத்தைப் பாதுகாத்து மேலும் வளர்த்தெடுக்க உதவும்!
 
 எமது மக்கள் எமக்கு ஆணை வழங்கும் போது வட தேசத்தின் விடி வெள்ளியாக திகழப்போகும் முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதியின் இணக்கத்துடன் நானே தீர்மானிப்பேன்!....
 
 கோழி கூவி பொழுது விடிவதில்லை! ரி.என்.ஏ யின் கூற்றுக்கு ஈ.பி.டி.பியின் விளக்கம்.
 
 தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள்!.......
 
 அமெரிக்கப் பிரேரணையின் அழுத்தங்கள் அரசியல் தீர்வுக்கு உதவப் போவதில்லை!.....
 
 இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை தொடர்பான விவாதத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 04.04.2012 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.
 
 வசந்தம் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனான சிறப்புக் கலந்துரையாடல்!...
 
 எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் படியே நாம் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம். - ஜெனீவாவில் கட்சியின் ஐரோப்பிய உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
 
 தமிழ் மக்களின் கனவுகளை மதிக்காமல் கற்பனைத்தேரேறி வெறும் பூச்சியங்களை மட்டும் தேடிக்கொண்டிருப்பவர்களை வரலாறு ஓரத்தில் ஒதுக்கி வைக்கும் - பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 21ம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை!
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!....
 
 இதயவீணையில் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகள் உள்ளே....

Related Sites
 
 
 

 2014-04-21 09:51:23
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்.செயலகத்தில் ஆரம்பம்
 
 2014-04-20 21:00:27
மக்களைக் குழப்ப செயற்கைப் பதற்றத்தை உருவாக்கும் தீயசக்திகள்
 
 2014-04-20 20:55:41
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
 
 2014-04-20 17:28:08
ஆலயங்கள் எமது பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதிலும், பாதுகாப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.
 
 2014-04-20 17:12:34
இன்று உயிர்த்த ஞாயிறு
 
 2014-04-20 10:46:34
சிட்னியில் உலக திருக்குறள் மாநாடு
 
 2014-04-20 10:43:45
நடப்பு சாம்பியனை வீழ்த்தியது ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
 
 2014-04-20 10:39:10
ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம்
 
 2014-04-20 10:35:37
விபத்தில் இருவர் மரணம் ஐவர் காயம்
 
 2014-04-19 22:52:22
தெல்லிப்பழையில் சித்திரைப் புத்தாண்டு விழா
 
 2014-04-19 21:23:38
தமிழ் மக்களுக்கு தேவைகள் இல்லையெனில் எமக்கும் அரசுடன் நிற்க வேண்டிய தேவையில்லை - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
 
 2014-04-19 21:13:06
நாட்டின் அமைதிச் சூழலுக்கு சோதனைகளும், நெருக்கடிகளும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்
 
 2014-04-19 16:19:49
வடபிராந்திய ஆங்கில மருந்து வர்த்தக சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்
 
 2014-04-19 16:15:06
இ.போ.சபையின் வடபிராந்திய யாழ்.சாலைக்கு ஒரு மில்லியன் ரூபா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
 
 2014-04-19 16:11:49
முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் அமைச்சருடன் சந்திப்பு
 
 2014-04-19 16:07:55
வேலணை மத்திய கல்லூரியின் மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடல்
 
 2014-04-19 16:04:28
யாழ்.தொல்பொருள் திணைக்களப் பணியாளர்கள் தமது நியமனம் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடல்
 
 2014-04-19 11:10:50
கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு 14,000 கிராம சேவகர்களை தெளிவுபடுத்த தேசிய திட்டம்
 
 2014-04-19 11:08:10
உலக இளைஞர் மாநாட்டில் ஐ.நா பொதுச் சபையின் தலைவர் பங்கேற்பு
 
 2014-04-19 11:03:53
இருபதுக்கு இருபது போட்டிகளில் ஓய்வு பெறவுள்ளார் குமார் சங்கக்கார
 

 
15A, Layards Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2503467 Fax: 94 11 2585255
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.