அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டம்!

Friday, July 26th, 2024

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  கடந்த 14-06-2024 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின் இதுவரை நாட்கள் முன்னேடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அதன்  முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் நோக்கில்  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலமையில் விசேட மீளாய்வு கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் திணைக்களகங்களின் பணிப்பாளர்கள் , துறைசார் அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

00

Related posts:

நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
ஈ.பி.டி.பி. இணைந்துள்ள ஆட்சியில் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது: திருமலை மக்கள் முன்னிலையில் அமைச்...
பேலியகொட மீன் சந்தையின் இடையூறுகளை களைவதற்கு நடவடிக்கை - அமைச்சர்களான டக்ளஸ் - ஜோன்ஸ்ரன் நேரடிக் கள ...

அரச நியமனங்களில் இன விகிகதாசாரம் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும...
படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை தொழிலாளர்களே தீர்மானிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...
சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ...