சிறப்புச் செய்திகள்

தோழர் தேவானந்தாவின் அரசியல் இருப்பு அவசியமானது.- மாவைகலட்டியில் வலியுறுத்து!

Monday, June 15th, 2026
~~~~ மக்களுக்கு சேவை செய்வதற்கான அதிகார பலத்தினை மீண்டும் மக்கள் வழங்குவார்கள் என்று ஈ.பிடி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையை வெளியிட்டார். வலி வடக்கு மாவை கலட்டி,... [ மேலும் படிக்க ]

கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Sunday, June 7th, 2026
......அதிகாரங்கள்  இருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால்,  மக்களின் நலன்களில் பங்கெடுத்து அவர்களுக்குச் சேவை செய்வதே எமது கட்சியின் பிரதான நோக்கமாக இருக்கின்றது என வலியுறுத்தியுள்ள ஈழ... [ மேலும் படிக்க ]

பாடலைபாடியதற்காகபயங்கரவாததடைச்சட்டத்தில்கைதுசெய்யமுடியாது–அரசதரப்புஆPக்கள்தலையீடுசெய்துவிடுவிக்கவேண்டும்எனமுன்னாள்அமைச்சர்டக்ளஸ்வலியுறுத்து!

Saturday, June 6th, 2026
தவறான அல்லது சுயலாப அரசியல் வழிநடத்தல்களுக்கு எமது இம் சமூதாயத்தின் ஒரு பகுதியினர் எடுபட்டு உணர்வு பூர்வமாக  சிலவற்றை தவறாக புரிந்து கொண்டு சொல்லவோ எழுதவோ அல்லது பாடவோ... [ மேலும் படிக்க ]

சேவையின்அனுபவத்தைதகுதியாகஎடுத்துவிசேடஅமைச்சரவைபத்திரமூடாகநியமனங்களைபெற்றுக்கொடுப்பதேதீர்வாகஅமையும் – சுகாதாரதொண்டர்விவகாரம்குறித்துமுன்னாள்அமைச்சர்டக்ளஸ்!

Saturday, June 6th, 2026
தமது நிரந்தர வருமானம் குறித்த நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளதால் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள சுகாதார தொண்டர்களுக்கு அவர்களது சேவையின் அனுபவத்தை தகுதியாக கருத்தில்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. கட்சியை அனுபவ ரீதியாக அறிந்தவர்கள், அதனை மக்கள் மத்தியில் உரக்க சொல்ல வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Monday, June 1st, 2026
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்டுமானங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா பிரதேச ரீதியாக பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு... [ மேலும் படிக்க ]

“நம்பிக்கையை தளரவிடாமல் பயணியுங்கள். உங்களின் சேவை நாட்டிற்கு தேவை” – உடல்நலம் விசாரிக்க சென்ற செயலாளர் நாயகத்திடம், நகரபிதா சிவாஜிலிங்கம் வேண்டுகோள்

Sunday, May 31st, 2026
"நம்பிக்கையை தளரவிடாமல் பயணியுங்கள். உங்களின் சேவை நாட்டிற்கு தேவை" - உடல்நலம் விசாரிக்க சென்ற செயலாளர் நாயகத்திடம், நகரபிதா சிவாஜிலிங்கம்... [ மேலும் படிக்க ]

உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பவில்லை – முன்னாள் கடற்றொழில் அமைச்சர் குற்றச்சாட்டு!

Sunday, May 31st, 2026
~~~ வரையறைக்கு உட்பட்டு பல்வேறு தரப்புக்களின் ஊடாக முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற போதிலும் இதுவரையில் திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவி்ல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கால தவறு இன்று வலிக்கின்றது – மாவைகலட்டி மக்கள் பெருங்கவலை!

Sunday, May 24th, 2026
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம் என்ற கோசங்களுடன் வந்த தரப்பினர் அவிழ்த்துவிட்ட பொய்களை எமது மக்கள் நம்பியதால் கிடைத்து வந்த சேவைகளை மட்டுமல்லாது மக்களை நேசித்த... [ மேலும் படிக்க ]

ஆட்சியாளர்களின்அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை – அந்தந்தக் காலச் சூழல்கள்தான் இளைஞர்களிடம் அது திணிக்கப்பட்டது – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, May 21st, 2026
தமிழ் மக்களாயினும் சரி சிங்கள மக்களாயினும் சரி ஆட்சியாளர்கள் அனுமதி கொடுத்துத்தான் தமக்கான அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்குடன் இந்த நாட்டில் போராட்டங்களை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவைக்கு துரித தீர்வு அவசியம் – அனுர ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Thursday, May 21st, 2026
படகுகள் பழுதடைந்ததால் போக்குவரத்து சேவை பாதிப்பால் பல்வேறு இடையூறுகளை நாளாந்தம் எதிர்கொண்டுவரும் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவையை சீராக கொண்டுசெல்ல அனுர ஜனாதிபதி துரித... [ மேலும் படிக்க ]