Monthly Archives: February 2023

சிறந்த FIFA வீரர் விருது வென்றார் மெஸ்ஸி!

Tuesday, February 28th, 2023
நடந்துமுடிந்த கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பிபா அமைப்பு விருது அறிவித்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்டினாவின்... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, February 28th, 2023
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் (online) ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவு அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு – அமைச்சரவையும் அனுமதி!

Tuesday, February 28th, 2023
நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் – வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, February 28th, 2023
கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி காலவரையறையின்றி ஒத்திவைப்பு – அரச அச்சகம் தெரிவிப்பு!

Tuesday, February 28th, 2023
வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.  தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கான வசதிகளை விரிவுபடுத்தியது குடிவரவு குடியகல்வு திணைக்களம்!

Tuesday, February 28th, 2023
மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதையும், கூடுதலான வசதிகளை அளிப்பதையும் நோக்கமாக கொண்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்களுக்கு தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் – அமைச்சரவையும் அங்கீகாரம்!

Tuesday, February 28th, 2023
அரச சேவை ஊழியர்களுக்கான தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரச சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றுக்கு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, February 28th, 2023
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அறிமுகமாகும் புதிய சட்டம் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]

புற்று நோயாளர்கள் மற்றும் சிறுவர்களுக்கு புதிய வைத்தியசாலைகள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, February 28th, 2023
புற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்தியசாலைகளையும், நவீன வசதிகளுடனான சிறுவர்களுக்குரிய வைத்தியசாலை ஒன்றினையும் நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பயணிகள், பண்டங்களுக்கு பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் – அதி விசேட வர்த்தமானி மூலம்‌ ஜனாதிபதி அறிவிப்பு!

Tuesday, February 28th, 2023
பயணிகளுக்கும்‌ பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில்‌ விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்... [ மேலும் படிக்க ]