Monthly Archives: June 2026

நெடுந்தீவு குறிகாட்டுவான் தனியர் படகுச் சேவை நாளைமுதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் – சங்கத்தின் தலைவர்!

Monday, June 29th, 2026
.....நெடுந்தீவு குறிகாடுவான் இடையேயான கடற்போக்குவரத்தின் தனியார் சேவைகள் நாளை 30 ஆம் திகதி முதல் 11:30 வழமைபோன்று இடம்பெறும் என தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  கேதீஸ்வரன் ... [ மேலும் படிக்க ]

ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு அபராதப் பத்திரம் இல்லை! 

Monday, June 29th, 2026
...வீதிகளில் அலட்சியமாக அல்லது ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு, வீதியிலேயே தண்டப்பணம் விதிக்கும் அபராத பத்திரம் வழங்காமல், அவர்களுக்கு எதிராக நேரடியாக நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

அயர்லாந்து  வரலாற்று வெற்றி!

Monday, June 29th, 2026
உலக சாம்பியனான இந்திய அணியை ஏதோ ஒரு போட்டியில் வீழ்த்துவது மட்டுமே பெரிய விஷயம். ஆனால், பெல்ஃபாஸ்ட் (Stormont) மைதானத்தில் இன்று நடந்த இரண்டாவது போட்டியிலும் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில்... [ மேலும் படிக்க ]

அரச பணியாளருக்கு லீசிங்கில் அரிசி வழங்கும் அனுர அரசு!

Monday, June 29th, 2026
அரச பணியாளர்களுக்கு தவணைக்கட்டண முறையில் அரிசி வழங்குவது தொடர்பாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறிய கருத்துக்கு விவசாய அமைப்புகள் உட்பட பல தரப்பினர் கடும் கண்டனத்தை வெளியிட்டு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களில் 44 சதவீதமானோர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் – ரஜரட்ட பல்கலையின் அதிர்ச்சித் தகவல்!

Monday, June 29th, 2026
......பாடசாலை ஆசிரியர்கள் தற்போது எதிர்நோக்கும் மிகக் கடுமையான மனநலப் பாதிப்பு குறித்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின்... [ மேலும் படிக்க ]

செயலற்றுள்ள வங்கிக் கணக்குகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய நடவடிக்கை!

Monday, June 29th, 2026
.......கொழும்பு பங்குச் சந்தையின் இணை நிறுவனமான வரையறுக்கப்பட்ட மத்திய வைப்பக அமைப்புகளில் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகச் செயலற்று உள்ள கணக்குகளைப் பாதுகாக்கும் நோக்கில்... [ மேலும் படிக்க ]

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த புகை விசிறல் பயனுள்ள தீர்வு அல்ல – நிபுணர்கள் தெரிவிப்பு!

Monday, June 29th, 2026
......டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் புகை விசிறல் நடவடிக்கை, பயனுள்ள தீர்வு இல்லை என சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐ. நா. குழுவில் இலங்கை முதலிடம்!

Monday, June 29th, 2026
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் (CEDAW) உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில், இலங்கை 144 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இலங்கைக்கு அடுத்ததாக... [ மேலும் படிக்க ]

தே. அ. அட்டை இன்மை –  உதவித்தொகை பெற முடியாத முதியவர்களுக்கு உடனடித் தீர்வு!

Monday, June 29th, 2026
தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தினால், அரசினால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக,... [ மேலும் படிக்க ]

5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனையில் பாரிய நிதி முறைகேடு!

Saturday, June 27th, 2026
....கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியின் பின்னணியில், திட்டமிட்ட பாரிய பண மோசடி மற்றும் உழைப்புச்... [ மேலும் படிக்க ]