Monthly Archives: February 2024

மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, February 29th, 2024
………….. மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் வகையிலான தனியார் போக்குவரத்து சேவையினரின் செயற்பாடுகள் விரும்பத்தகாத செயல் என சுடிக்காடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 29 ஆம் திகதி லீப் நாளை கூகுள் தேடுபொறி தனது முகப்புப் பக்கத்தில் பதிவிட்டு சிறப்பிப்பு!

Thursday, February 29th, 2024
பெப்ரவரி 29 ஆம் திகதி என்றாலே ஒரு சின்ன சந்தோஷம் அனைவருக்குள்ளும் எட்டிப்பார்க்கும். ஏன் என்றால், இந்த பெப்ரவரி 29 ஆம் திகதியை நாம் மீண்டும் சந்திக்க வேண்டும் என்றால் 4 ஆண்டுகள்... [ மேலும் படிக்க ]

இணையவழி பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம் !

Thursday, February 29th, 2024
இணையவழி பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு உயர்நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் – எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என பாடசாலை மாணவர்களின் பெற்றோர் தெரிவிப்பு!

Thursday, February 29th, 2024
யாழ் மத்திய கல்லூரி அதிபர் விவகாரத்தில் எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மத்திய கல்லூரியின்... [ மேலும் படிக்க ]

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் – யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரிடம் உறுதி!

Thursday, February 29th, 2024
தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளித்துள்ளதாக ஆளுநரின் ஊடக பிரிவு அனுப்பியுள்ள... [ மேலும் படிக்க ]

சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!.

Thursday, February 29th, 2024
சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Thursday, February 29th, 2024
புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த... [ மேலும் படிக்க ]

இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, February 29th, 2024
இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – புன்னைநீராவியடியில் புதிதாக அமைக்கப்பட்ட கடை தொகுதிகள் வர்த்தகர்களிடம் கையளிப்பு!

Thursday, February 29th, 2024
கரைச்சி பிரதேச சபை புன்னைநீராவியடி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வர்த்தகர்களிடம்... [ மேலும் படிக்க ]

கொழுந்துப்புலவு – மயில்வாகனபுரம் வீதி புனரமைப்பு பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைப்பு!

Thursday, February 29th, 2024
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொழுந்துப்புலவு- மயில்வாகனபுரம் வீதி புனரமைப்பு பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]