Monthly Archives: March 2024

புதிய தொழில்நுட்பத்துடன் திரைப்படக் கூட்டுத்தாபனம் மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும் – 2023 ரைகம் விருது விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, March 31st, 2024
பழமையான பாரம்பரியத்துடன் காணப்படும் திரைப்படக் கூட்டுத்தாபனம் நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இலங்கை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு விவகாரம் – காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிடுறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி !

Sunday, March 31st, 2024
கச்சத்தீவு விடயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலையினால் தகவல் அறியும்... [ மேலும் படிக்க ]

தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் காயம்!

Sunday, March 31st, 2024
தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று மேற்பார்வையாளர்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி... [ மேலும் படிக்க ]

நச்சுப்புகையை வெளியேற்றம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் – சட்ட நடவடிக்கை எடுக் பொலிஸார் தவறிவிட்டதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, March 31st, 2024
நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நச்சுப்புகையை வெளியேற்றி வரும் நிலையில், இது தொடர்பாக வழக்குத் தொடரவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ பொலிஸார் தவறிவிட்டதாக... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு – கணினி குற்றப்பிரிவு தெரிவிப்பு!

Sunday, March 31st, 2024
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக பேஸ்புக் மூலம் இடம்பெறும் மோசடிகளே அதிகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்பவுள்ளதாக தகவல்!

Sunday, March 31st, 2024
ரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது இந்த விலை திருத்தத்தில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாள் இன்று – உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் நினைவுகூரல்!

Sunday, March 31st, 2024
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளை நினைவுகூரும் வகையில் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு... [ மேலும் படிக்க ]

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!.

Sunday, March 31st, 2024
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க பதிவு செய்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தொகையில் 18 வயதை பூர்த்திசெய்த 10... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் அயல் நாடு – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ளன செய்திகள்!

Sunday, March 31st, 2024
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே (India) செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை !

Sunday, March 31st, 2024
இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், 10 சதவீத வரியை 6 சதவீதமாக குறைக்க... [ மேலும் படிக்க ]