Monthly Archives: September 2021

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறைகள் இரத்து – 5 ஆயிரத்து 500 பேருந்துகள் நாளைமுதல் சேவையில் ஈடுபடும் என சபையின் தலைவர் அறிவிப்பு!

Thursday, September 30th, 2021
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சுமார் 5 ஆயிரத்து 500 பேருந்துகள் நாளைமுதல் இயங்கத் தயாராக உள்ளதாகவும் இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் யாவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளைமுதல் முன்னெடுப்பு!

Thursday, September 30th, 2021
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகம் நாளைமுதல் திறக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்பதிவு... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது ஆண்டு மாநாடு இலங்கையில் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் கைச்சாத்து!

Thursday, September 30th, 2021
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 55 ஆவது வருடாந்த மாநாடு அடுத்த ஆண்டு மே 2 ஆம் திகதிமுதல் 5 ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெறவுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முற்பகல் நிதி... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை – பரீட்சைகள் திணைக்களம் !

Thursday, September 30th, 2021
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறொருவர்... [ மேலும் படிக்க ]

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை இரத்து செய்து வெளியானது வர்த்தமானி !

Thursday, September 30th, 2021
அரிசிக்கு விதிக்கப்படும் அதிகபட்ச சில்லறை விலையை விதித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்து, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் புதிய வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கொண்டுவரப்பட்டன!

Thursday, September 30th, 2021
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் இன்று காலை கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் 2 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் !

Thursday, September 30th, 2021
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா- இலங்கை நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்து!

Thursday, September 30th, 2021
அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,... [ மேலும் படிக்க ]

அடுத்தவாரம் 5 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்!

Thursday, September 30th, 2021
அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் என ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் திகதிமுதல் 8 ஆம்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் அனைத்து பொதுச் சேவைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவிப்பு!

Thursday, September 30th, 2021
நாளை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதால், அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமையளித்து, பொதுச் சேவையை வழமை போன்று முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜனக... [ மேலும் படிக்க ]