செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 23 ஒக்டோபர் 2007 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
Tuesday, October 23rd, 2007கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே!
சமாதானத்திற்கான பயணம் என்பது நீண்ட நெடிய தூரமானது. அதற்கான பாதை என்பது கரடுமுரடானது. சமாதானத்திற்கான பயணத்தில் கற்கள் இருக்கும் முட்கள் இருக்கும்.... [ மேலும் படிக்க ]