Monthly Archives: May 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் கொண்டுவரப்பட்ட 42 திணைக்களங்கள் -வெளியான அதிவிசேட வர்த்தமானி!

Tuesday, May 31st, 2022
இலங்கை டெலிகொம், முதலீட்டுச் சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உள்ளிட்ட 42 திணைக்களம், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் அரச தலைவர் கோட்டாபய... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி – புதிய இராணுவ தளபதி நியமனம்!

Tuesday, May 31st, 2022
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரல் ஷவேந்திர சில்வாவும், புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 31st, 2022
695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழல் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க... [ மேலும் படிக்க ]

சிவில் விமான சேவை அதிகார சபையின் தொழிலாற்றும் பொறிமுறையில் மாற்றம் – மறுஅறிவித்தல் வரை இந்த பொறிமுறையின் பணிகள் இடம்பெறும் எனவும் அறிவிப்பு!

Tuesday, May 31st, 2022
சிவில் விமான சேவை அதிகார சபையின் தொழிலாற்றும் பொறிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுதல் அமுலாகும் வகையில் மறுஅறிவித்தல் வரை இந்த பொறிமுறையின் பணிகள் இடம்பெறும் என... [ மேலும் படிக்க ]

நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை!

Tuesday, May 31st, 2022
நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

தற்போதைய நெருக்கடிக்கு அரசு அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்பு – பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டு!

Tuesday, May 31st, 2022
பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு, விவசாயம் செய்யக்கூடிய அரச காணிகளை விடுவிக்குமாறு அரச ஊழியர்களிடம் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கித்தொழில் முறைமையினூடாக வெளிநாட்டுச் செலாவணி – மத்திய வங்கி மீளுறுதிப்படுத்தல்!

Tuesday, May 31st, 2022
இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்யும் பட்சத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறந்த கணக்குக் கொடுப்பனவு நியதிகள் அல்லது சரக்குக் கணக்கு நியதிகளைப் பயன்படுத்துவதனைக்... [ மேலும் படிக்க ]

யாழ். விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, May 31st, 2022
யாழ். பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உதவி செய்ய பிரித்தானிய பிரதமர் இணக்கம் – பிரதமர் ரணில் தகவல்!

Tuesday, May 31st, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பில் பிரதமர் ரணில் தமது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பதிவில்... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் – நாட்டில் நாளாந்தம் 55 பேர் மரணத்தைத் தழுவுவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தகவல்!

Tuesday, May 31st, 2022
'புகைத்தல் சுற்று சூழலுக்கு அச்சுறுத்தல்' எனும் தொனிப்பொருளில் இந்த முறை சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் உள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்... [ மேலும் படிக்க ]