செய்திகள்

கிராமிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, April 19th, 2024
கிராமிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கு விளையாட்டு... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல்!

Friday, April 19th, 2024
வெவ்வேறு வடிவுகளில் வெவ்வேறு புத்தக வடிவில் இருக்கும் கடற்றொழில் சட்டங்களை ஒன்றிணைத்து தற்காலத்துக்கு ஏற்றவகையில் வகையில் கடற்தொழில் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுவரும்... [ மேலும் படிக்க ]

பாசையூ கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கட்சி நிதியிலிருந்து உதவித் திட்டம் வழங்கிய அமைச்சர் டக்ளஸ்!

Thursday, April 18th, 2024
பாசையூ கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு அவர்களது தொழில் நடவடிக்கைகளுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கட்சியின் நிதியிலிருந்து முதற்கட்டமாக சுமார்... [ மேலும் படிக்க ]

வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – நிறுவனத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Thursday, April 18th, 2024
நோர்த் சீ எனப்படும் வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பணியாளர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, April 18th, 2024
யாழ் மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளசின் வேகத்துக்கு சில விடையங்களில் எம்மால் ஈடுகொடுக்க முடியாதுள்ளது – வடக்கின் ஆளுநர் சாள்ஸ் சுட்டிக்காட்டு!

Thursday, April 18th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 24 மணி நேரமும் ஓய்வின்றி செயல்படும்  அமைச்சராக காணப்படுகின்ற நிலையில் அவரின் வேகத்துக்கு எம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை என வட மாகாண ஆளுநர் பிஎஸ்எம்... [ மேலும் படிக்க ]

சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் – பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Thursday, April 18th, 2024
சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார்... [ மேலும் படிக்க ]

மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Thursday, April 18th, 2024
மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் தள பக்கத்தில் இதனைப்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கலந்துரையாடல்!

Thursday, April 18th, 2024
கடற்தொழில் மீனவர்களுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம்(18) முல்லைத்தீவில்  இடம்பெற்றது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அஞ்சலி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

Thursday, April 18th, 2024
உயிர்த்த ஞாயிறு தின’ தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு... [ மேலும் படிக்க ]