மாயைகளை உணர்த்தும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் – டக்ளஸ் தேவானந்தா?
Tuesday, December 31st, 2024
மாறுதல்கள் எதனையும் இதுவரை தந்துவிடாத மாற்றத்துடன் கடந்திடும் 2024 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து,
மாயைகளை உடைத்து யதார்த்தங்களை அடையாளம் காட்டும் ஆண்டாக அமைய புத்தாண்டை வரவேற்போம்... [ மேலும் படிக்க ]

