முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சு!
Tuesday, December 31st, 2024
2025 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான சேர்க்கை ஜனவரி 30 ஆம் திகதி வியாழன் அன்று ஆரம்பிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவி பொலிஸ் சேவையில்!
யாழில் - நரம்பியல் சிகிச்சைக்கான நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - நெருக்கடிக்கு இதுவே காரணம் ...
"லஞ்சீட்" பாவனை - சுகாதாரமின்றி உணவு விற்பனை - உணவு நிலையத்துக்கு ஓர் இலட்சம் தண்டம் விதித...
|
|
|


