வவுனியா நகரப் பகுதியில் தேசிய புலனாய்வு பிரிவிற்கு அலுவலகம் – ஒருங்கிணைப்பு குழு நிராகரிப்பு!
Saturday, December 28th, 2024
தேசிய புலனாய்வு பிரிவிற்கு அலுவலகம் அமைப்பதற்காக வவுனியா நகரப் பகுதியில் காணி கோரப்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்... [ மேலும் படிக்க ]

