ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு!
Monday, September 2nd, 2024
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித்
தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திடம்
கையளிக்கப்படவுள்ளன.
அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில்... [ மேலும் படிக்க ]