Monthly Archives: July 2023

50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Monday, July 31st, 2023
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தூதரகத்தை மூடியது நோர்வே – உறவை பாதிக்காது எனவும் நோர்வே தூதரகம் அறிவிப்பு!

Monday, July 31st, 2023
இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்றுடன் மூடப்படுகின்றது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் கடந்த வருடம்... [ மேலும் படிக்க ]

விலங்கு தீவனத்துக்கும் பியர் தயாரிப்புக்களுக்கும் அரிசி பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு விவசாயத்துறை அமைச்சர் ஆலோசனை!

Monday, July 31st, 2023
விலங்கு தீவனம் மற்றும் பியர் தாயாரிப்புகளுக்கு அரிசியை பயன்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, அந்த அமைச்சின் செயலாளர் குணதாச... [ மேலும் படிக்க ]

சீனாவை தாக்கிய புயல் : 178 வீடுகள் சேதம்!

Monday, July 31st, 2023
சீனாவின் புஜியான் மாகாணத்தை டொக்சூரி எனும் புயல் தாக்கியதில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே , சீனாவின் பல மாகாணங்களை டொக்சூரி புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம்... [ மேலும் படிக்க ]

நோயாளிகளின் உரிமைகள் மீறப்படுகிறதா – மனநல காப்பகங்கள் குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுப்பு!

Monday, July 31st, 2023
தேசிய மனநல காப்பகத்தில் தங்கிச் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் உரிமைகள் மீறப்படுகிறதா என்பது குறித்து விசேட விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி சட்டவிரோத மணலை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Monday, July 31st, 2023
கைப்பற்றப்பட்ட மணலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நியாயமான விலையில் பிரதேச மக்களுக்கு வழங்குதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறினாலேயே இலங்கையில் இனப் பிரச்சினை உருவெடுத்தது – வாழ்நாள் பேராசிரியர் பந்மநாதன் குற்றச்சாட்டு!

Monday, July 31st, 2023
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நீண்ட வரலாறு உண்டு எனக் குறிப்பிட்ட வாழ்நாள் பேராசிரியர் பந்மநாதன் , தமிழ்த் தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறினாலேயே... [ மேலும் படிக்க ]

சரியான இலக்கை நோக்கி நாம் அடியெடுத்து வைப்பதால் குறைபாடுகள் இருக்கலாம் – குறைகள் சரி செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, July 31st, 2023
இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாக வெளிப்படையான மற்றும் சரியான இலக்கை நோக்கி நாம் அடியெடுத்து வைப்பதால் குறைபாடுகள் இருக்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் – வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Monday, July 31st, 2023
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் ஏப்ரலுக்குள் ஜனாதிபதித் தேர்தல் – 10 பில்லியன் ரூபா செலவு என மதிப்பீடு!

Monday, July 31st, 2023
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்றும், இந்தத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா செலவாகும் எனத்... [ மேலும் படிக்க ]