Monthly Archives: July 2023

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி!

Monday, July 31st, 2023
பாகிஸ்தான் ௲ கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் நேற்று (30) பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென குண்டு வெடித்ததில் இதில்... [ மேலும் படிக்க ]

முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்த தகவல்களுடன் 36 ஆவது வருடாந்த அறிக்கையை வெளியிட்டது ஏற்றுமதி அபிவிருத்தி சபை!

Monday, July 31st, 2023
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, ஏற்றுமதி தொடர்பான புள்ளி விபரங்கள் அடங்கிய தமது 36ஆவது வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 'ஏற்றுமதி செயல் திறன் குறிகாட்டிகள் 2022' என... [ மேலும் படிக்க ]

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் – பங்களாதேஷ் அரசுக்கு எதிராக வலுப்பெறும் போராட்டம்!

Monday, July 31st, 2023
பங்களாதேஷில் மீண்டும் அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றுள்ளது பங்களாதேசின் தலைநகர் டாக்காவில், நேற்று பங்களாதேஷின் பிரதான எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும்... [ மேலும் படிக்க ]

இவ்வருடம் டெங்கு நோயினால் 37 பேர் உயிரிழப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Monday, July 31st, 2023
இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 56,228 டெங்கு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோஸ்தர்கள் கையிருப்பை பேணவில்லை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றச்சாட்டு!

Monday, July 31st, 2023
லங்கா ஆட்டோ டீசல் 92 பெட்ரோலுக்கான 101 எரிபொருள் நிலைய விநியோகஸ்தர்கள் மற்றும் 61 எரிபொருள் நிலைய விநியோகஸ்தர்கள் 50% கையிருப்பு கொள்ளளவை பேணவில்லை மற்றும் பங்கு தேவைகளை பேணுவதற்கு... [ மேலும் படிக்க ]

மட்டு மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் 79 பேர் தற்கொலை – வெளியானது அதிர்ச்சி தகவல்!

Sunday, July 30th, 2023
மட்டக்களப்பு வெல்லாவெளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (28) தற்கொலை செய்துள்ளதுடன் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலப்பகுதில் 18... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பதிவு – ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!

Sunday, July 30th, 2023
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர். இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் – இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Sunday, July 30th, 2023
அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த இந்த விடயத்தை சற்றுமுன் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்விற்கான நடவடிக்கைகள் குறித்து ஜப்பானுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவூட்டல்!

Sunday, July 30th, 2023
தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்ருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 ஆவது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கடன் நிவாரணத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் முக்கிய நாடுகள் – இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

Sunday, July 30th, 2023
இலங்கைக்கான கடன் நிவாரணத் திட்டத்தில் பிரான்ஸ், ஜப்பான் இந்தியாவுடன் சீனாவும் இணைந்து கொள்ள முடியும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இலங்கை பாரிய நிதி... [ மேலும் படிக்க ]