சிறுநீரக அவதியுறும்தோழர் முரளியின் சகோதரரை பார்வையிட்ட செயலாளர் நாயகம்!
Monday, June 1st, 2026
……
சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாகச் செயலாளர் முரளி அவர்களின் சகோதரர் செல்வராசா இந்திரகுமார் அவர்களை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று கரவெட்டி, கணவாய் கிழக்கு, உச்சில் அம்மன் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்
கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரக செயல் பாதிப்பால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
வஞ்சனை செய்வாரடி கிளியே! அவர் வாய்ச் சொல்லில் வீரரடி!!
சீரற்ற காலநிலை - நாட்டு மக்களுக்கு விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கடும் எச்சரிக்கை!
தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
|
|
|


