ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைப்பு!

Saturday, April 20th, 2024


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட  அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித் திறந்துவைக்கப்பட்டது.

மன்னார் தாழ்வுப்பாடு வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம் இன்று மதியம் மக்களின் சேவைக்காக திறந்துவைக்கப்பட்டது.

இந்த விழாவில் கட்சியின்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர்  கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தேசிய நல்லிணக்கம் உணர்வுபூர்வமாக உருவாக்கம் பெறுவதற்கு படையினர் வசமுள்ள மக்களின் காணி நிலங்கள்  மீள ...
சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இரணைதீவு கிராமம் உருவாக்கப்படும்: இரணைமாதா நகரில் அமைச்சர் தேவானந்தா உற...
கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!