பொலிஸ் மா அதிபர் நியமனம் சட்டபூர்வமானது – சபாநாயகர் தெரிவிப்பு!
Friday, July 26th, 2024
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார்.
அதன்படி பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானதும் அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்
000
Related posts:
இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தை உறுதி செய்தார் மைத்திரி!
சீரற்ற காலநிலை தொடரும் – எச்சரிக்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர் சின்டி மெக்கெய்ன் இலங்கை வருகை!
|
|
|


