சர்வதேச சிறுவர் தினம் இன்று – பிறப்பு சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை – நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்!
Tuesday, October 1st, 2024
இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களை, பிரதேச செயலக மட்டத்தில் இனங்கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எமது மாவட்டத்திற்கு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது - அகிலன்
இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர கூட்டம்!
மாணவி மீது ஊசி ஏற்றிய மர்ம நபர்கள்!
|
|
|


