இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!
Wednesday, July 24th, 2024
இந்தோனேசியாவின் ஹல்மஹேரா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
தனுஷை வழக்கை இரத்து செய்து தீர்ப்பு!
சீரற்ற காலநிலை - யாழ் மாவட்டத்தில் ஆயிர்ததிற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து...
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனை - கல்வியமைச்சரிடம் முன்மொழிவு ...
|
|
|


