கிளிநொச்சி மாவட்ட கண்ணகைபுரம் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார் பணம்!

Saturday, July 20th, 2024

.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவிற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் என்றதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவாகியுள்ள கண்ணகிபுரம் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார் பணம் செய்து வைக்கப்பட்டது.

Related posts:

ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது நாட்டின் முன்னேற்றம் கருதியதானதாக அமைய வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
பூகோள அரசியலுக்குள் ஒருபொதும் சிக்கிக் கொள்ள மாட்டேன் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட...
வயாவிளான் சுதந்திரபுரம் மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் – பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு தீர்வுகளை பெற...

அதிகூடிய விரைவான பொருளதார மறுசீரமைப்பு ஒன்றின் தேவையினை நாடு எதிர்பார்த்துள்ளது - டக்ளஸ் எம்.பி சுட்...
சவால்களை வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் - புத்தாண்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப...
கிராமிய பொறுளாதாரத்தை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் தொடர் முயற்சி - கல்மடு குளத்திலும் மீன்குஞ்சிகள் ...