மக்கள் மத்தியில் நாம்

நிலுவையில் உள்ள வீட்டுத்திட்ட கொடுப்பனவுகளை விரைவாக கிடைக்க ஏற்பாடு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்.

Friday, September 11th, 2020
புதிய வீட்டுத்திட்டம் மற்றும் நிலுவையில் உள்ள வீட்டுத்திட்ட கொடுப்பனவுகளை பயனாளிகளுக்கு விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட... [ மேலும் படிக்க ]

செட்டிக்குளம் வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு வழங்கிய ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் – மக்ள் நன்றி தெரிவிப்பு!

Tuesday, September 8th, 2020
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறைக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் திலீபன் அவர்களின் மாமனாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலிமரியாதை!

Sunday, September 6th, 2020
அமரர் சம்பந்தர் உருத்திரமூர்த்தியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்து தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறு ஈ.பி.டி.பி யிடம் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, September 5th, 2020
சுருக்குவலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் துறைசார் தரப்பினரிடம் தாம் பலமுறை முறைப்பாடுகள் செய்தும் எமது... [ மேலும் படிக்க ]

தோழர் தவராசாவின் சகோதரரின் மறைவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Friday, September 4th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான தோழர் சி.தவராசா அவர்களின் சகோதரர் சி. தங்கராஜா இன்றையதினம் அவுஸ்திரேலியாவில்... [ மேலும் படிக்க ]

நியமனக் கடிதங்களால் பாதிக்கப்பட்ட சுகாதார சிற்றூழியர்கள் நிரந்தர நியாயம் பெற்றுதத்தரக்கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!

Thursday, September 3rd, 2020
கடந்த ஆட்சிக் காலத்தல் சுகாதார சிற்றூழியர்களாக நியமனம் வழங்கப்பட்டும் அந்த தொழில்வாய்ப்பில் உள்வாங்கப்படாது கடந்த ஆட்சியாளர்களால் ஏமாற்றமடைந்த சுகாதார சிற்றூழியர்கள் தமது... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் மினி சூறாவழி : பாதிக்கப்பட்ட 54 வீடுகளின் உரிமையாளர்களுக்கும் உடனடி நிவாரணம் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நடவடிக்கை!

Tuesday, September 1st, 2020
வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையை மதற்றும் மினி சூறாவழி காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பிடுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்தில் தீர்வு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதி!

Monday, August 31st, 2020
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்’வு பெற்றுத்தர நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தோழர் குமரனின் துணைவியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலிமரியாதை!

Monday, August 31st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச நிர்வாக செயலாளர் தோழர் குமரன் அவர்களின் மனைவியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

வீடற்றவர்களுக்கு பெறுமதியான வீடுகள் வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரிக்கை!

Saturday, August 29th, 2020
கடந்த காலங்களில் இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இணக்க அரசியலூடாக பயணித்ததன் பயனாக வடமாகாணம் கல்வியில் உயர் நிலையில் இருந்தது.... [ மேலும் படிக்க ]