சிறப்புச் செய்திகள்

கரணவாய் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியர் பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு!

Saturday, December 2nd, 2023
........ யா/கரவெட்டி கரணவாய் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது முன்பதாக குறித்த பாடசாலையின்... [ மேலும் படிக்க ]

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் 9 ஏ சித்தி – அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று பாராட்டு!

Saturday, December 2nd, 2023
வெளியான பெறுபேறுகளின் அiடிப்படையில் யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

புலிச் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Friday, December 1st, 2023
தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் ஆராய்வு!

Friday, December 1st, 2023
வடக்கு மக்களுக்கு 20 மின் வலுக்கொண்ட (சூரிய சக்தி) சோலர் பொருத்திய 50 இலட்சம் பெறுமதியான 25 ஆயிரம் வீடுகள் வழங்க நடவடிக்கை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கருத்திட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் பவித்ராவுடன் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுங்கள் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Friday, December 1st, 2023
வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது பிரதானமாக ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக குறித்த கூட்டத்தில் கலந்து... [ மேலும் படிக்க ]

வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, November 30th, 2023
வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க தூதர் ஜூலி சங் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – கடற்றொழில் அபிவிருத்திக்கு அமெரிக்கா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவது குறித்து ஆராய்வு!

Thursday, November 30th, 2023
இலங்கைக்கான அமெரிக்க தூதர் திருமதி ஜுலி சங் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் (29.11.2023) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது. இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்!

Wednesday, November 29th, 2023
இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடல்  இன்று (29.11.2023) மாளியாவத்தையிலுள்ள... [ மேலும் படிக்க ]

டயலொக் நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு அவசியமான செயலி தயாரிப்பு -பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
கடற்றொழிலாளர்களுக்கு உதவியாக அமையும் பல சேவைகளை உள்ளடக்கிய மிகவும் அவசியமான செயலியை டயலொக் நிறுவனம் தயாரித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இலங்கை மீன்பிடித்துறைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவசர கலந்துரையாடல்!

Monday, November 27th, 2023
இலங்கையில் இருந்து சர்வதேச கடலுக்கு செல்லும் பலநாள் படகுகள் எல்லை தாண்டிச் செல்வது தொடர்பாகவும் அதனால் வெளிநாடுகளில் இலங்கை மீன்பிடித்துறைக்கு எதிராக முன்வைக்கப்படும்... [ மேலும் படிக்க ]