மலேசியாவில் 15 பேர் கைது!
Sunday, June 3rd, 2018ஆயுதங்களை கடத்தி பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக வெளிநாட்டினர் உள்ளிட்ட 15 பேரை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.
மலேசியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு படை... [ மேலும் படிக்க ]


