டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு!
Saturday, June 2nd, 2018
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னுடனான சந்திப்பு திட்டமிட்டபடி எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் வட கொரிய ஜனாதிபதியின் சிரேஷ்ட அதிகாரி கிம் யோங் சோல் உடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர் சந்திப்பில் வட கொரிய பிரச்சினை முறையாக முடிவுக்கு கொண்டுவரும் நிலையில் முன்வைக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
Related posts:
புயலில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 49 சுற்றுலா பயணிகள் மாயம்!
அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தில் ஒல்லாந்து சந்தேகம்!
மியான்மார் மீது போர் தொடுக்கவேண்டும் - பங்காளதேஷ் மக்கள் பாரிய போராட்டம் !
|
|
|


