வெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் வெப்பஅலை வானிலை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, July 25th, 2018
ஜப்பானில் வெப்பஅலை வானிலை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் வளிமண்டலவியல் முகவரகம் தெரிவித்துள்ளது. இந்த வெப்ப அலையால்... [ மேலும் படிக்க ]

இன்று பாகிஸ்தான் பொதுத்தேர்தல் !

Wednesday, July 25th, 2018
இன்று நடைபெறும் பாகிஸ்தானின் பொதுத்தேர்தலில் சுமார் 106 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சிக்கும், முன்னாள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை மிரட்ட நினைத்தால் விபரீதம் : ட்ரம்ப் எச்சரிக்கை!

Wednesday, July 25th, 2018
அமெரிக்காவை மிரட்டும் வகையில் கருத்து வெளியிட்ட ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க... [ மேலும் படிக்க ]

தத்ரூபமாக வரையப்பட்ட தாய்லாந்து குகை மீட்புப் பணி!

Wednesday, July 25th, 2018
தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க நடைபெற்ற பணிகளை அந்நாட்டு ஓவியக் கலைஞர்கள் தத்ரூபமாகச் சுவரில் வரைந்து அசத்தியுள்ளனர். ஒரு மாதமாக தாய்லாந்து என்ற பெயரை... [ மேலும் படிக்க ]

ஏவுகணை சோதனை மையம் அழிப்பு – வடகொரியாவினால் புகைப்படம் வெளியீடு!

Wednesday, July 25th, 2018
வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவியது. எனவே அதை முடிவுக்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

ஜூலியன் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை நிறைவுக்கு வருகின்றது?

Wednesday, July 25th, 2018
அமெரிக்க இராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (வயது 45) மீது நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிர நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஊழல் புகாரில் சிக்கிய ரோக் ஹோ சான் எம்.பி. தற்கொலை!  

Wednesday, July 25th, 2018
தென் கொரியா நாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் ரோக் ஹோ சான். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர் சட்ட விரோதமாக செயல்படுவதற்காக ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்றதாக... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் வரலாறு காணாத வெயில் –  தவிக்கும் மக்கள்!

Tuesday, July 24th, 2018
ஜப்பானில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெயில் சுட்டெரிக்கிறது. 13 நாட்களில் 44 பேர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் தற்போது கோடைகாலம். இதுவரை... [ மேலும் படிக்க ]

பாரிய காட்டுத் தீ விபத்து : 7 பேர் உயிரிழப்பு!

Tuesday, July 24th, 2018
கிரீஸில் ஏற்பட்ட திடீர் காட்டு தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரீஸ் தலைநகர் ஏதென்சின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதில்... [ மேலும் படிக்க ]

ஒப்புதல் பெற்ற மலேரியா மருந்து!

Tuesday, July 24th, 2018
மலேரியா சிகிச்சைக்கான மருந்து ஒன்று 60 வருடங்களில் முதன்முறையாக அமெரிக்க அதிகாரிகளால் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மருந்து குறிப்பாக ஒருமுறை வந்தால்... [ மேலும் படிக்க ]