வெளிநாட்டு செய்திகள்

பெண்கள் தேசத்தின் தாய்மைக்கான பரிசு – ரஷ்ய ஜனாதிபதி பிளடிமிர் புட்டின் வாழ்த்து!

Saturday, March 9th, 2024
பெண்கள் தமது தேசத்தின் தாய்மைக்கான பரிசு என ரஷ்ய ஜனாதிபதி பிளடிமிர் புட்டின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் நேற்றையதினம் கொண்டாடப்பட்டுள்ள நிலையில், தமது மகளிர்தின... [ மேலும் படிக்க ]

நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராக ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக இணைவு!.

Friday, March 8th, 2024
நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராக ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளது. யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஸ்வீடன் நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேர... [ மேலும் படிக்க ]

இந்தியா பலவீனமான நாடல்ல – சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் என ராஜ்நாத் சிங் தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில்... [ மேலும் படிக்க ]

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை!

Friday, March 8th, 2024
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள்... [ மேலும் படிக்க ]

செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹௌத்தி தீவிரவாதிகள் தாக்குதல் – மூன்று பணியாளர்கள் பலி!

Thursday, March 7th, 2024
செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹௌத்தி தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இலங்கை, இந்தியா... [ மேலும் படிக்க ]

அரிசியின் விலை உயர்வு – பிலிப்பைன்ஸில் எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் பாரிய போராட்டம்!

Tuesday, March 5th, 2024
பிலிப்பைன்ஸில் அரிசியின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிலிப்பைன்சில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு... [ மேலும் படிக்க ]

பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசியன் விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்கள் மீண்டும் புதிய தேடலுக்கு அழைப்பு!

Monday, March 4th, 2024
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்கள், ஞாயிற்றுக்கிழமை புதிய தேடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மன்பதாக... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கனமழை – 48 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழப்பு!

Monday, March 4th, 2024
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள அசாத் காஷ்மீர் மற்றும் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் 48 மணி நேரத்தில் மழை மற்றும் வெள்ளம்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு – கடந்த 3 நாட்களில் 15 பேர் உயிரிழப்பு!

Sunday, March 3rd, 2024
ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 3 நாட்களில் மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பனிப்புயல் உருவாகும் அபாயம்!

Saturday, March 2nd, 2024
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் பெரும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யோசெமிட்டி தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை... [ மேலும் படிக்க ]