குழந்தைகளிடம் பரவும் வைரஸ் நோய் – மூளைக்காய்ச்சலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என GMOA சந்தேகம்!
Sunday, May 10th, 2026
மாத்தறை - தெனியாய பகுதியில் குழந்தைகளிடம் பரவும் வைரஸ் நோய், மூளைக்காய்ச்சலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.கடந்த 2–3 வாரங்களில்... [ மேலும் படிக்க ]


