முதல்வராகும் விஜய் -சென்னை வரும் ராகுல் காந்தி!
Sunday, May 10th, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இன்று காலை 8.50 மணிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராஹூல்காந்தி சென்னை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் பிரம்மாண்ட விழா, சென்னை நேரு அரங்கில் நடைபெறுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் நேரு அரங்கில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Related posts:
விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாமல் மோசடி!
வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் 68 வீதம் நிறைவு - தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சி - சம்பளம் தொடர்பிலும் அரசாங்கம்...
|
|
|


