யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் பாரிய தீ விபத்து –
Saturday, May 9th, 2026யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியபகுதியில் பாரிய தீ விபத்து
பல கோடி பெறுமதியான மருந்துகள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் உறுதியாக தெரியாத நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகிறது.
இதேநேரம் நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது
Related posts:
பழுதடைந்த 2880 டின்மீன்கள் மீட்பு!
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் - மின்சக்தி மற்றும் எரிசக்த...
விலங்கு தீவனத்துக்கும் பியர் தயாரிப்புக்களுக்கும் அரிசி பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு விவசாயத்துறை ...
|
|
|


