முக்கிய செய்தி

நிலவும் மழையுடனான காலநிலை – டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Thursday, December 14th, 2023
நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. காலி,... [ மேலும் படிக்க ]

கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய கைகோருங்கள் – அரவிந்த டி சில்வா மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு!

Thursday, December 14th, 2023
இலங்கையின் கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய கைகோர்க்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அரவிந்த டி சில்வா மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோருக்கு... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் எரிவாயுவின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை ஏற்படும் – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

Thursday, December 14th, 2023
எதிர்வரும்  ஜனவரி மாதம்முதல் எரிவாயுவின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை – பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள்அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, December 14th, 2023
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

“வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் – அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, December 13th, 2023
“வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் – பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன இடையில் சந்திப்பு!.

Wednesday, December 13th, 2023
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத... [ மேலும் படிக்க ]

இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் – குழப்ப நிலை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!

Wednesday, December 13th, 2023
இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (லோக்சபா) ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் மற்றும் குழப்ப நிலை காரணமாக சபை நடவடிக்கைகள் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெற்றிகொள்ளாது உலகளாவிய ரீதியில் தனித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டு!

Wednesday, December 13th, 2023
சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ளாது உலகளாவிய ரீதியில் எம்மால் தனித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து வெளியானது புதிய வர்த்தமானி அறிவித்தல்!

Wednesday, December 13th, 2023
இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி முன்னாள்... [ மேலும் படிக்க ]

சூரிய மற்றும் காற்றாலைகளால் இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, December 13th, 2023
டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே... [ மேலும் படிக்க ]