60 வயதிற்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு!
Sunday, September 12th, 2021
நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்ட
சுமார் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இதுவரை
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லையென உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதேச செயலக மட்டத்தில்... [ மேலும் படிக்க ]


