தரம் ஒன்று மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஏப்ரல்முதல் ஆரம்பம் – பரீட்சைகளும் குறித்த திகதிகளில் இடம்பெறுமெனவும் கல்வி அமைச்சர் அறிவிப்பு!
Monday, December 20th, 2021
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்முதல்
முதலாம் தர கற்றல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர்
தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]


