தினசரி செய்திகள்

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் பாதயாத்திரை!

Saturday, December 18th, 2021
திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொருவருடமும் ஆயரக்கணக்கான இலங்கை தழுவிய... [ மேலும் படிக்க ]

இவ்வருடம் ஏற்பட்ட விபத்துக்களால் கிளிநொச்சியில் 42 பேர் பலி – வீதி நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமையே காரணம் என பொலிசார் தகவல்!

Saturday, December 18th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் விபத்துக்களால் 42 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர் வீதியில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் சடுதியாக திரும்புதல்... [ மேலும் படிக்க ]

சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பை நிறுவ நிறுவ வர்த்தக அமைச்சு தீர்மானம்!

Saturday, December 18th, 2021
ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் மையப்படுத்தி லங்கா சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பை நிறுவ வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. சந்தையில் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சிறந்த தருணம் இது – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிப்பு!

Saturday, December 18th, 2021
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சிறந்த தருணம் வந்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, December 18th, 2021
இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டை... [ மேலும் படிக்க ]

இன்னும் ஓரிரு மாதங்களில் ஒமைக்ரொன் திரிபால், 5 ஆம் அலை உருவாகும் ஆபத்து – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Saturday, December 18th, 2021
ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தொற்று உறுதியான வெளிநாட்டவர், நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Friday, December 17th, 2021
பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கைக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சில்... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10 ஆயிரது 713 முறைப்பாடுகள் – இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து அதிர்ச்சித் தகவல்!

Friday, December 17th, 2021
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10 ஆயிரது 713 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை பிற்போட முடியாது – தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

Friday, December 17th, 2021
அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார். மாகாணசபை தேர்தல்களை பிற்போடுமாறு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

அனுமதிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்லாம் – லிட்ரோ – லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

Friday, December 17th, 2021
இலங்கை தரநிர்ணய நிறுவகத்தினால் அனுமதிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு... [ மேலும் படிக்க ]