வெளிநாட்டு செய்திகள்

ஜேர்மனியை தாக்க 500 தீவிரவாதிகள் தயார்? அதிர்ச்சி தகவல்!

Monday, September 12th, 2016
  ஜேர்மனி நாட்டில் பயங்கர தாக்குதல் நடத்த 500 தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். உள்துறை அமைச்சரான Thomas de Maiziere நேற்று... [ மேலும் படிக்க ]

சிரியாவில் இன்று போர் நிறுத்தம்?

Monday, September 12th, 2016
சிரியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான ஒப்பந்தத்தால் இன்று ஆரம்பிக்கவுள்ள போர் நிறுத்தத்தில் கலந்து கொள்வது குறித்து சிரியா போராளி குழுக்கள் இன்னும் இறுதி... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய மருத்துவர் சுட்டுக் படுகொலை!

Monday, September 12th, 2016
  வட மேற்கு பாகிஸ்தானில் அரசின் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முன்னணி பிரமுகரான மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத ஆயுததாரியால் சுட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். மருத்துவர் ஸாக்கா... [ மேலும் படிக்க ]

அன்டோனியோ குட்டெரெஸ் அடுத்த ஐ.நா.பொதுச் செயலர்?

Monday, September 12th, 2016
போர்த்துக்கல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ், அடுத்த ஐ.நா., பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற நான்காம் கட்டத் தேர்விலும் முன்னிலை பெற்றுள்ளார். ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ... [ மேலும் படிக்க ]

தற்கொலை செய்ய எண்ணிய ஓட்டுநரால் 26 பேர் பலியான பேருந்து விபத்து!

Sunday, September 11th, 2016
கடந்த  ஜூலை மாதம் 26 பேரை பலி வாங்கிய பேருந்து விபத்தானது, தற்கொலை செய்து கொள்ள எண்ணிய ஓட்டுநரால் நிகழ்ந்துள்ளது என்று தைவான் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பேருந்தில் பயணம்... [ மேலும் படிக்க ]

சிரியாவின் இட்லிப், அலெப்போ நகரங்களில் விமானத் தாக்குதல்கள்: 100க்கும் அதிகமானோர் பலி!

Sunday, September 11th, 2016
நடைமுறைக்கு வரவுள்ள போர்நிறுத்தத்திற்கு முன்னராக, போரிடும் தரப்பினர் தமது நிலைகளை பலப்படுத்திகொள்ள சிரியாவின் இட்லிப் மற்றும் அலெப்போ நகரங்கள்மீது  நடத்தப்பட்ட விமானத்... [ மேலும் படிக்க ]

செஷெல்ஸில் இருபது ஆண்டுகளில் முதல் முறையாக தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி!

Sunday, September 11th, 2016
செஷெல்ஸ் தீவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தசாப்த காலங்களில் முதல் முறையாக எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியான எல்.டி.எஸ்-க்கு புதிய தேசிய பேரவையில் 15... [ மேலும் படிக்க ]

வட கொரியாவுக்கான தண்டனையை ஆராய்கிறது அமெரிக்கா!

Sunday, September 11th, 2016
மிகவும் சமீபத்தில் வட கொரியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு தண்டனை அளிக்கும் விதமாக தன்னிச்சையான செயல்பாடுகளை முன்னெடுக்க அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வட கொரியாவுக்கான அமெரிக்காவின்... [ மேலும் படிக்க ]

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு :சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!

Sunday, September 11th, 2016
சென்னையில் கடந்த சில நாட்களாக இரவில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மேடவாக்கம், பெரும்பாக்கம், தாம்பரம், போரூர் உள்பட பல இடங்களில் 1 மணி நேரம் கனமழை பெய்தது. மழையின் காரணமாக... [ மேலும் படிக்க ]

கொரிய தீபகற்பத்தில் பதட்டம்: வட கொரிய தலைநகரை அழித்துவிட திட்டமா?

Sunday, September 11th, 2016
அணு குண்டு தாக்குதலை குறிப்புணர்த்தி வட கொரியாவின் தலைநகரை முழுமையாக அழித்துவிடும் திட்டம்ஒன்றை தென்கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் கறித்த... [ மேலும் படிக்க ]