பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது கப்பல்! உடல் நசுங்கி பலியான ஊழியர்கள்!
Tuesday, September 13th, 2016
ஜேர்மனி நாட்டில் கப்பலின் கூரை பாலம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.
தெற்கு ஜேர்மனியில் உள்ள Erlangen என்ற நகரில்... [ மேலும் படிக்க ]


