வெளிநாட்டு செய்திகள்

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் விமான போக்குவரத்துகள் மூடல்!

Wednesday, September 21st, 2016
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்து வருவதால், பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள வான் பாதைகளைவிமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மூடியுள்ளனர். பல உள்நாட்டு... [ மேலும் படிக்க ]

நியூஜெர்ஸியில் குண்டு வைத்ததாக அஹமது கான் மீது வழக்குப் பதிவு!

Wednesday, September 21st, 2016
நியுயோர்க் மற்றும் நியுஜெர்ஸி நகரங்களில் குண்டு வைத்ததாக ஆப்கன் குடியேறியான அஹமது கான் மீது அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த வார இறுதியில் நடந்த ஒரு... [ மேலும் படிக்க ]

ஹக்கர்களின் நடவடிக்கைகளை நாங்கள் அங்கிகரிக்வில்லை. ஆனால், பலரை வெளிப்படுத்த அவை உதவியுள்ளன – புட்டின்!

Wednesday, September 21st, 2016
ஊக்கமருந்துக்கெதிரான உலக முகவராண்மையின் (WADA) தரவுத்தளத்திலிருந்து, மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தனது கருத்தை... [ மேலும் படிக்க ]

ஐ.நா. உதவி வாகனம் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

Wednesday, September 21st, 2016
சிரியாவில், திங்கள்கிழமையன்று ஐ.நா. உதவி வாகன தொடரணி மீது நடந்த தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐ.நா. உதவி வாகன தொடரணி மீது தாக்குதல்... [ மேலும் படிக்க ]

ராம்குமார் கடைசியாக பேசியது என்ன?

Wednesday, September 21st, 2016
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமார் கடந்த ஞாயிறு அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் கடைசியாக அவர் பேசியது என்ன என்பது குறித்து சக கைதி ஒருவர்... [ மேலும் படிக்க ]

ஐ. நா. சபையில் இறுதி உரையாற்றிய ஒபாமா!

Wednesday, September 21st, 2016
ஐக்கிய நாடுகள் சபையில் 71 அமர்வில் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா நிகழ்த்திய இறுதி உரையில், உலக நாடுகளுக்கு இடையில் கூடுதலான அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு வேண்டும்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் பிளாஸ்டிக் கோப்பைக்கு தடை!

Wednesday, September 21st, 2016
பிரான்ஸ் பயன்படுத்திவிட்டு அகற்றும் பிளாஸ்டிக் கோப்பை மற்றும் தட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. பிரான்ஸின் புதிய சட்டத்தின்படி அனைத்து மேசை பாத்திரங்களும் 2020 ஜனவரி தொடக்கம் 50 வீதம்... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பேஸ்புக் பாவனையாளர்கள் சாவு!

Wednesday, September 21st, 2016
ஒவ்வொரு நாளும் உலகின் மொத்த சனத்தொகையில் 150,000 க்கும் அதிகமானோர் மரணமடைகின்ற நிலையில், இவர்களில் ஆகக்குறைந்தது 10,300 பேர் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் என புள்ளிவிபரங்கள்... [ மேலும் படிக்க ]

விமானியின் தவறால் 2 மணி நேரமாக பாதிப்புக்குள்ளான பயணிகள்!

Wednesday, September 21st, 2016
சவுதி அரேபியா விமானத்தில், அவசர கால, 'அலாரத்தை' பைலட், தவறுதலாக அழுத்தியதால், பிலிப்பைன்சின் மணிலா விமான நிலையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. மேற்காசிய நாடான,... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய சுவர் கட்டுமானப்பணிகள் ஆரம்பம்!

Wednesday, September 21st, 2016
அகதிகளின் வருகையை தடுக்கும் பொருட்டு பிரான்சின் வடக்கு பகுதியில் கொங்கிரீட் சுவர் எழுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரான்சின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Calais அகதிகள்... [ மேலும் படிக்க ]