வெளிநாட்டு செய்திகள்

நாடுகளிடையே சுவர்கள் வேண்டாம் – ஒபாமா!

Wednesday, September 21st, 2016
ஐக்கிய நாடுகள் சபையில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, உலக நாடுகளுக்கு இடையில் கூடுதலான அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு வேண்டி அழைப்பு... [ மேலும் படிக்க ]

சிரியாவில் உதவி வாகன தொடரணி தாக்கி அழிப்பு!

Wednesday, September 21st, 2016
சிரியாவின் அலெப்போ நகரில் உதவிகளை ஏற்றிச் சென்ற வாகன தொடணி மீது சிரியா அல்லது ரஷ்ய போர் விமானம் மேற்கொண்ட தாக்குதலில் 12 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.நா... [ மேலும் படிக்க ]

அகதிகளை அரவணைக்கும் கனடா!

Tuesday, September 20th, 2016
சிரிய உள்நாட்டுப்போரால் ஐம்பது லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர். ஐநாவில் இன்று (20-09-2016) நடக்கும் அகதிகளுக்கான ஐநா மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவும்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள்- பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம்!

Tuesday, September 20th, 2016
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று பாகிஸ்தானுக்கு மீண்டும் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து உள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர்... [ மேலும் படிக்க ]

போர் நிறுத்த ஒப்பந்தத்தை காப்பாற்ற அமெரிக்கா -ரஷ்யா தீவிரம் முயற்சி!

Tuesday, September 20th, 2016
சிரியாவின் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் ஆகிய... [ மேலும் படிக்க ]

தீயினால் பாதிக்கப்பட்l கிரேக்க அகதிகள் முகாமுக்கு கூடுதல் போலிசார்!

Tuesday, September 20th, 2016
நேற்று(19) மோரியா அகதிகள் முகாமின் பெரும் பகுதியை ஒரு பெருந்தீ அழித்துவிட்ட பிறகு, கிரேக்கத்தில் உள்ள லெஸ்போஸ் தீவுவுக்கு கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த தீ ஏற்பட காரணம்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ள மலாகாஸ் சூறாவளி!

Tuesday, September 20th, 2016
ஜப்பானில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பலத்த சூறாவளி காரணமாக, பல ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. கடும் மழை... [ மேலும் படிக்க ]

உரியில் மீண்டும் தாக்குதல்!

Tuesday, September 20th, 2016
பயங்கரவாத தாக்குதல் நடந்த உரியில் இரண்டு நாட்கள் கழித்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்திஉள்ளது. காஷ்மீர் மாநிலம் உரியில் நேற்று முன்தினம்... [ மேலும் படிக்க ]

உயர் சக்தி ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி – வட கொரியா!

Tuesday, September 20th, 2016
வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன... [ மேலும் படிக்க ]

நியூஜெர்சி புகையிரத நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

Tuesday, September 20th, 2016
  அமெரிக்காவில் நியூயார்க்கின் அண்டை மாகாணமான நியூஜெர்சியில் உள்ள ரயில் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நியூஜெர்சி மாகாணம்,... [ மேலும் படிக்க ]