வெளிநாட்டு செய்திகள்

சீனாவில் நிதி மோசடி இலட்சக்கணக்கானவர்கள் ஏமாற்றம்!

Wednesday, September 28th, 2016
சீனாவில் தொடர் சங்கிலி கடன் நிறுவனம் ஒன்று திவாலானதால் லட்சக்கணக்கான மக்கள் கோடிக்கணக்கான தமது முதலீட்டை இழந்துள்ளனர். பணத்தை இழந்த மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஷீமோன் பெரெஸ் காலமானார்!

Wednesday, September 28th, 2016
மூத்த இஸ்ரேலியத் தலைவரும் அரசியல்வாதியுமான ஷீமோன் பெரெஸ் காலமானார். அவருக்கு வயது 93. இரண்டு வாரங்களுக்கு முன், ஸ்ட்ரோக் (மூளையில் ரத்தக் குழாய்வெ டிப்பு) ஏற்பட்டு மருததுவமனையில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய உயர்ஸ்தானிகராக வை.கே.சிங்ஹா நியமனம்!

Wednesday, September 28th, 2016
இலங்கையில் இருந்து பதவி ஒய்வுபெறும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா என்ற யஸ்வர்தான் குமார் சிங்ஹா, பிரித்தானியாவுக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய... [ மேலும் படிக்க ]

காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் தலைமையில் டெல்லியில் தமிழக, கர்நாடக முதலமைச்சர்கள் கூட்டம்!

Wednesday, September 28th, 2016
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, காவிரிப் பிரச்சனை குறித்து விவாதிக்க நாளை டெல்லியில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. வியாழக்கிழை... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை!

Tuesday, September 27th, 2016
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கிஉள்ளது. பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் இருந்து முதல் முறையாக பிரித்தானியாவுக்கு ஏற்றுமதியாகும் ஷேல் பாறை எரிவாயு!

Tuesday, September 27th, 2016
அமெரிக்காவில் இருந்து முதல் முறையாக பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் , ஷேல் காஸ் எனப்படும் பாறை எரிவாயு ஸ்காட்லாந்திற்கு இன்று வரவுள்ளது. பாறைகளை குடைந்து அதில்... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் தமிழரா?

Tuesday, September 27th, 2016
சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு அதிகம் இருப்பதாக இணையத் தேடுதளமான யாகூ சிங்கப்பூர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில்... [ மேலும் படிக்க ]

முற்றுகை பகுதிகளுக்கு உதவி வாகனங்கள் பயணம்!

Tuesday, September 27th, 2016
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த நான்கு முற்றுகை பகுதிகளுக்கு சுமார் ஆறு மாதங்களின் பின் முதல் முறை உதவி வாகனங்கள் சென்றிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம்... [ மேலும் படிக்க ]

ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக்குவேன் – டிரம்ப்!

Tuesday, September 27th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் ஜெரூசலத்தை இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகராக அங்கீகரிப்பதாக குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதி... [ மேலும் படிக்க ]

10 கோடி மக்கள் கண்டுகளித்த ட்ரம்ப் மற்றும் கிளிண்டனின் பகிரங்க விவாதம்!

Tuesday, September 27th, 2016
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8ம் திகதி நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன் (ஜனநாயக கட்சி), டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) ஆகியோர் இடையேயான முதல் நேரடி... [ மேலும் படிக்க ]