வெளிநாட்டு செய்திகள்

எகிப்தில் படகு படகு உயிரிழந்தோர் எண்ணிக்கை 202 ஆக அதிகரிப்பு!

Wednesday, September 28th, 2016
எகிப்தில் அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. எகிப்து, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றிச்சென்ற படகு மத்திய... [ மேலும் படிக்க ]

எம்மை அடைத்து வைத்துவிட்டு ராம்குமாரை கொன்னுட்டாங்க ! புழல்  கைதியின் வாக்குமூலம்!!

Wednesday, September 28th, 2016
புழல் சிறையில் கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்த ராம்குமார் மரணத்தில் நாளுக்கு நாள் சர்ச்சை நீடித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் மற்ற கைதிகளை... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத நாடாக பாகிஸ்தான் அறிவிக்கப்படுவதை  ஐ.நா. கருத்தில் கொள்ளவேண்டும் – வங்காளதேசம்!

Wednesday, September 28th, 2016
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதை ஐ.நா. கருத்தில் கொள்ளவேண்டும் என்று வங்காளதேசம் கூறிஉள்ளது. உரி பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை எல்லை தாண்டி வந்து தாக்குதல்... [ மேலும் படிக்க ]

ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பரபரப்பால் அரை மணிநேரம் 30 மூடப்பட்ட துபாய் விமான நிலையம்!

Wednesday, September 28th, 2016
துபாய் விமான நிலையத்தை ஒட்டியுள்ள வான் எல்லையில் இன்று காலை உள்ளூர் நேரப்படி சுமார் 8 மணியளவில் ஆளில்லா மர்ம விமானம் ஒன்று சுற்றிச்சுற்றி வட்டமிட்டு பறந்தது. இதை தொடர்ந்து  துபாய்... [ மேலும் படிக்க ]

எம்.எச் 17 விமானம் ரஷ்யா வழங்கிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது!

Wednesday, September 28th, 2016
எம்எச் 17 விமானம் ரஷியா வழங்கிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்மாடாமில் இருந்து மலேசிய தலைநகர்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றிய இராணுவ யோசனையை பிரித்தானியா ஏற்காது!

Wednesday, September 28th, 2016
ஐரோப்பிய ஒன்றிய இராணுவம் என்ற யோசனையை எதிர்ப்பதாக பிரித்தானியா  தெரிவித்துள்ளது. பிராட்டிஸ்லாவாவில் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க அழைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய... [ மேலும் படிக்க ]

அடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ்!

Wednesday, September 28th, 2016
ஐ.நா. பொதுச் செயலாளர் போட்டியில் முன்னிலையில் இருக்கிறார் அன்டோனியோ குட்டெரெஸ். அவருடைய பயோடேட்டா இதோ வருமாறு:-இந்த ஆண்டு இறுதியில் பான் கி மூன் பதவிக் காலம் முடிவடைய இருப்பதால்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் மக்கள் துயரம்!

Wednesday, September 28th, 2016
சிரியாவின் கிழக்கு அலெப்போ நகரில், விமானத் தாக்குதல்களை அடுத்து, அங்குள்ள இரண்டு பெரிய விபத்து சிகிச்சை மருத்துவமனைகளும் செயல்படவில்லை என்று சிரியா - அமெரி்க்க மருத்துவ அறக்கட்டளை... [ மேலும் படிக்க ]

கர்நாடகா அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பு!

Wednesday, September 28th, 2016
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு மேலும் 2 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட... [ மேலும் படிக்க ]

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் குறித்த விசாரணை அறிக்கை வெளியாகிறது !

Wednesday, September 28th, 2016
மலேசிய பயணிகள் விமானம் ஒன்று, கடந்த 2014-ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை, நெதர்லாந்து அதிகாரிகள் வெளியிட உள்ளனர். ஆம்ஸ்டர்டாமில் இருந்து... [ மேலும் படிக்க ]