வெளிநாட்டு செய்திகள்

பருவநிலை மாற்றத்தை தடுக்க 100கோடி டொலர் – 196 நாடுகள் நேற்று கூட்டுப் பிரகடனம்!

Saturday, November 19th, 2016
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இதற்குத் தேவையான 10ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களைத் திரட்டித்தரவும் ஜ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 196 நாடுகள்... [ மேலும் படிக்க ]

டிரம்பின் கருத்தால் சிறிய நாடுகள் அச்சம்!

Saturday, November 19th, 2016
புவி மேலும் வெப்பமடைவதை தடுக்க சர்வதேச சமூகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என பதவி விலகிச் செல்லவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி உருக்கமாக வேண்டியுள்ளார். அமெரிக்க... [ மேலும் படிக்க ]

அதிகார ஒப்படைப்பு பற்றி ஐரோப்பிய தலைவர்கள் கலந்துரையாடல்!

Saturday, November 19th, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு நடைபெறுகின்ற தங்களின் முதல் உச்சி மாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் டிரம்பிடம் அதிகார ஒப்படைப்பு பற்றி கலந்தாய்வு... [ மேலும் படிக்க ]

அகதிகள் இறப்பு இவ்வாண்டு அதிகரிப்பு!

Saturday, November 19th, 2016
கடந்த மூன்று நாள்களாக மத்திய தரைக் கடலில் 350-க்கு மேலான அகதிகள் இறந்துள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக சர்வதேச குடிவரவு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய உச்சி மாநாட்டில் ஒபாமா!

Saturday, November 19th, 2016
  நேட்டோ ஒத்துழைப்பு, உக்ரேனில் ரஷ்ய தலையீட்டை அடுத்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் ஆகியவற்றை அப்படியே பராமரிப்பதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோடு இணைந்து ஐரோப்பிய தலைவர்கள்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்தார் டிரம்ப்!

Saturday, November 19th, 2016
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது அமைச்சரவையைத் தேர்வு செய்யும் பணியைத் ஆரம்பித்தள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் அட்டார்னி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

வன்முறை ஏற்படலாம் என இந்திய உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

Saturday, November 19th, 2016
நாட்டில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை அரசு திரும்பப் பெற்றிருப்பதன் விளைவாக, வன்முறைகள் ஏற்படலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய அரசின் இந்த... [ மேலும் படிக்க ]

திருமண விருந்தினரை சுட்ட பெண் சாமியார் !

Saturday, November 19th, 2016
திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

டிரம்ப் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது – ஜப்பான் பிரதமர்!

Friday, November 18th, 2016
  அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு சந்தித்துள்ள முதல் வெளிநாட்டு தலைவரான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனக்கு... [ மேலும் படிக்க ]

நோபல் பரிசை பெறுவதற்கு பாப் டிலன் ஸ்வீடன் செல்ல மாட்டார்!

Friday, November 18th, 2016
இலக்கியத்துக்கான நோபல் பரிசை நேரடியாகபெறுவதற்கு அமெரிக்க பாடகர் பாப் டிலன் ஸ்வீடன் செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தங்களுக்கு ஒரு தனிப்பட்ட கடிதம்... [ மேலும் படிக்க ]