வெளிநாட்டு செய்திகள்

ஏவுகணை இல்லாத இராணுவ அணிவகுப்பு : வடகொரியாவுக்கு நன்றி கூறிய டிரம்ப்!

Monday, September 10th, 2018
வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் அணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் இராணுவ அணி வகுப்பை நடத்தியதற்காக கிம் ஜாங் உன்னை டொனால்ட் டிரம்ப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். வடகொரியாவில்... [ மேலும் படிக்க ]

விமான விபத்து : பலர் பலி!

Monday, September 10th, 2018
தெற்கு சூடானில் இடம்பெற்ற விமான விபத்தின் போது 21 பேர் பலியாகினர். தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜுபா நகரில் இருந்து 24 பயணிகளுடன் புறப்பட்டு ஈரோல் நகரை நோக்கி சென்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

ஒருமைப்பாட்டை குலைப்பதே பாகிஸ்தானின் நோக்கம்: இந்தியா குற்றச்சாட்டு!

Friday, September 7th, 2018
பயங்கரவாதத்தின் மூலம் இந்தியா கடைப்பிடித்து வரும் பிராந்திய ஒருமைப்பாட்டை குலைப்பதே பாகிஸ்தானின் நோக்கம் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா.... [ மேலும் படிக்க ]

பருவநிலை மாற்றத்துக்கு உடனடி தீர்வு: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்!

Friday, September 7th, 2018
பருவநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். உலகம் எவ்வளவு வேகமாக... [ மேலும் படிக்க ]

தற்கொலை குண்டுத்தாக்குதல் : ஆப்கானில் 20 பேர் பலி!

Thursday, September 6th, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் ரஷியா குண்டு மழை – மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள் கண்டனம்!

Wednesday, September 5th, 2018
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இத்லிப் மாகாணப் பகுதிகளில் ரஷிய விமானங்கள் செவ்வாய்க்கிழமை குண்டு மழை பொழிந்ததாக சிரியா மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அதிபராக ஆரிஃப் அல்வி !

Wednesday, September 5th, 2018
பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: பாகிஸ்தானின் 13-ஆவது... [ மேலும் படிக்க ]

90 யானைகளின் சடலங்கள் மீட்பு!

Wednesday, September 5th, 2018
பொட்சுவானாவில் உள்ள வனம் ஒன்றில் 90க்கும் அதிகமான யானைகள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. உலகிலேயே அதிகமான யானைகள் இங்கு வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம் அங்கு... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் இருவருக்கு 7 வருட சிறை!

Tuesday, September 4th, 2018
ரொஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்செயல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட 'ரொயிட்டர்' செய்தி ஸ்தாபனத்தின் இரு ஊடகவியலாளர்களுக்கு தலா 7 வருட... [ மேலும் படிக்க ]

செல்லிடப்பேசிகளுக்குத் தடை!

Tuesday, September 4th, 2018
பிரான்ஸ் பள்ளிகளில் செல்லிடப்பேசிகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு உருவாக்கியுள்ள புதிய சட்டத்தில், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைவேளை... [ மேலும் படிக்க ]