முக்கிய செய்தி

மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவை நிறுத்தம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, April 18th, 2023
எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவையை முற்றாக நிறுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அரை சொகுசு பேருந்துகள் குறித்து... [ மேலும் படிக்க ]

நடைபாதை வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு – வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு!

Tuesday, April 18th, 2023
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட காலம் இன்று நிறைவடைகின்றதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரமும் தொடரும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க அறிவிப்பு!

Tuesday, April 18th, 2023
புத்தாண்டை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரத்திலும் தொடர எரிச்கதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு இன்று முதல்... [ மேலும் படிக்க ]

நான்கு துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு – அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது!

Tuesday, April 18th, 2023
மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் எமது அதிகாரத்தை வெளிப்படுத்துவோம் – பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, April 18th, 2023
ஜனநாயகம், பொருளாதார மேம்பாடு ஆகிய காரணிகளை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற வகையில் கட்சி என்ற ரீதியில் ஆதரவு  வழங்குகிறோம். ஜனாதிபதிக்கும்,... [ மேலும் படிக்க ]

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம் – மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Monday, April 17th, 2023
சித்திரைப் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவதா இல்லையா என்பது குறித்து இன்று 17) தீர்மானம் எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்!

Monday, April 17th, 2023
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பொருளாதார,... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தகவல்!

Monday, April 17th, 2023
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்த... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பு விடயங்களை தாமதப்படுத்த இலஞ்சம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் கோரிக்கை!

Monday, April 17th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து நட்டஈடு பெறுவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளைமுதல் மீண்டும் பணிக்கு!

Sunday, April 16th, 2023
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (17) முதல் கல்வி நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளனர். அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்... [ மேலும் படிக்க ]