மக்கள் மத்தியில் நாம்

அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தாருங்கள்   ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவனாதனிடம் அக்கராயன் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, October 4th, 2018
குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதில் தாம் பல அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அக்கராயன் ஹரித்தாஸ் குடியிருப்பு மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே வடக்கு மாகாணசபையின் ஆட்சி காலம் முடிகிறது – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Wednesday, October 3rd, 2018
மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே வடக்கு மாகாணசபையின் ஆட்சி காலம் நிறைவடைய இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச்... [ மேலும் படிக்க ]

படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் குடும்பத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதி உதவி!

Tuesday, October 2nd, 2018
படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் குடும்பத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் ஐம்பதாயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. சிறுவர் தினத்தை முன்னிட்டு சங்கானை... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி! விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்!

Tuesday, October 2nd, 2018
இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு... [ மேலும் படிக்க ]

கலாச்சார விழுமியங்களை மதிக்கத்தக்கவர்களாக எமது சிறார்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன்!

Monday, October 1st, 2018
எமது கலாச்சார விழுமியங்களை மதிக்கத்தக்கவர்களாக எமது சிறார்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும், தற்கால நிலைமைகளுக்கேற்ப பாரம்பரியங்களை உணர்ந்தவர்களாக எமது சிறார்கள் வளர வேண்டும்.... [ மேலும் படிக்க ]

சபையின் செயற்பாடுகள் யாவும் வினைத்திறன் மிக்கதாக அமையவேண்டும் – ஈ.டி.பிடி.யின் மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்!

Friday, September 28th, 2018
தேவையற்ற விவாதங்களை விடுத்து நிகழ்சி நிரலுக்கேற்ப சபையின் கூட்டத்தை நெறிப்படுத்தினால் யாழ் மாநகரின் செயற்பாடுகள் ஆக்கபூர்வமானதாக அமைவதோடு மாநகரின் தேவைப்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நுண் கடன் திட்டத்துக்கு வேலணையில் தடை : மத்திய வங்கியின் ஆளுநருக்கு பிரதேச சபையால் பரிந்­து­ரை – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிப்பு!

Friday, September 28th, 2018
கடன் திட்­டம் என்­னும் பெய­ரி­ல் மக்­களது வாழ்வுக்கு குந்­த­க­மாக அமை­யும் நுண் கடன் திட்டத்தை தடை செய்­யு­ம் தீர்மானம் வேலணை பிரதேச சபையால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

சட்டத்தில் இடமில்லை : ஆகவே ஆதரவளிக்க முடியாதுள்ளது – முதல்வருக்கான இல்லம் தொடர்பில் றெமீடியஸ்!

Friday, September 28th, 2018
யாழ் மாநகர முதல்வரின் செயற்பாடுகளுக்கு வாடகை இல்லம் பெறுவது தொடர்பான பிரேரணைக்கு சட்டத்தில் இடம் இல்லை என்பதால் அதற்கு ஆதரவு வழங்க முடியாது என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி... [ மேலும் படிக்க ]

வீதியோரங்களில் திரியும் கால்நடைகள் பிரதேச சபையால் பிடிக்கப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் அறிவிப்பு!

Thursday, September 27th, 2018
வீதியோரங்களில் திரியும் கால்நடைகள் வேலணை பிரதேச சபையால் பிடிக்கப்படும் என்றும் வீதிகள் ஒழுங்கைகளில் கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தின் நிலைமைகள் குறித்து ஜப்பானிய தூதரக அரசியல் விவகாரப் பிரிவின் அதிகாரியிடம் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் சுட்டிக்காட்டு!

Wednesday, September 26th, 2018
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும், வட மாகாணத்துக்கான முழுமையான தேவை பகுப்பாய்வு அறிக்கை தயாரிக்கப்படல் வேண்டும்,... [ மேலும் படிக்க ]