தினசரி செய்திகள்

ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொமர்ஷல் வங்கியால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

Monday, December 13th, 2021
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர்களின் நலன் கருதி 4 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை கொமர்ஷல் வங்கியின் சமூக பொறுப்பு நிதியம் அன்பளிப்பு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு – இரு குழுக்களைத் தவிர மற்றய அனைத்தினதும் செயற்பாடுகளும் இரத்து – நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவிப்பு!

Monday, December 13th, 2021
நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு ஆகிவற்றின் செயற்பாடுகளும் இரத்து... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 3 ஆவது தடுப்பூசி செலுத்துகை இன்றுமுதல் முன்னெடுப்பு!

Monday, December 13th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம், இன்று காலைமுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  சுகாதார... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கு வருகின்றார் சீன தூதுவர் !

Monday, December 13th, 2021
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசன் தூதுவர் கீ சென்ஹொங் இருநாள் விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிமைகளில்... [ மேலும் படிக்க ]

21 ஆண்டுக்குப் பின் பிரபஞ்ச அழகியான இந்திய யுவதி!

Monday, December 13th, 2021
இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில், 21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப் பின்னர் 21 ஆண்டுகள் கழித்து, தற்போது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அடுத்த 18 மாதங்களுக்குள் கேபிள் கார் சேவை – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவிப்பு!

Monday, December 13th, 2021
கேபிள் கார் திட்டம் அடுத்த 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நுவரெலியா நகர அபிவிருத்தித்... [ மேலும் படிக்க ]

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!

Monday, December 13th, 2021
அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

மேலும் ஒரு தொகை நனோ நைதரசன் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை!

Monday, December 13th, 2021
இன்றுமுதல் மேலும் 58 ஆயிரம் லீட்டர் நனோ நைதரசன் திரவ உரத்தை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்தாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை,... [ மேலும் படிக்க ]

உரக் கலன்கள் வெடிப்பு சம்பவத்தை பெரிதுபடுத்துவதில் நியாயமில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Monday, December 13th, 2021
800 ஆயிரம் விவசாயிகளுக்கு தரமான உரம் வழங்கப்பட்ட நிலையில் நான்கைந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திரவ உரக் கலன்கள் வெடித்துச் சிதறியதாக மாத்திரம் பேசுவதில் நியாயமில்லை என... [ மேலும் படிக்க ]

கூடுகிறது அமைச்சரவை – இலங்கையின் எதிர்காலம் குறித்து இன்று தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பு!

Monday, December 13th, 2021
தற்போதைய வெளிநாட்டுக் கையிருப்பு நெருக்கடிக்குத் தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் நாட வேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவை இன்று தீர்மானம் எடுக்கும் என... [ மேலும் படிக்க ]